- அல்பேனியா - பல நூறு வருட அந்நிய ஆட்சி, கம்யூனிசம் என்ற பெயரால் இரும்புக்கரங்களால் நெருக்கப்பட்டு, கடந்த இருபது வருடங்களாக பொருளாதாரச்சீரழிவு, சமுதாயக்கிளர்ச்சி, போர், அகதிகள்
- மடகஸ்கார் - வருமை, அரசியல் நிலையின்மை, ரெண்டே கோடி மக்கள், குட்டித்தீவு நாடு
- செர்பியா மற்றும் மொண்டேநேக்ரோ - முதல், இரண்டாம் உலகப்போர்களால் சீரழிந்த நாடுகள் , யுகோஸ்லோவியா தீபகற்பம் உடைந்தபோது உருவான சிறிய நாடுகள் , 2006 இல் இரண்டாக பிரிந்த நாடுகள். போர், இனத்தகராறு என்று இன்னும் போராடும் நாடுகள்
- பனாமா - 33 லட்சம் பேர் வாழும் சிறிய மத்திய அமேரிக்க நாடு. மூன்று முறை மூன்று வேவீறு நாடுகளிடம் இருந்து விடுதலை பெற்ற நாடு. சொந்தமாக நாணயங்களும் அமேரிக்க டாலர் நோட்டுகள் புழங்கும் நாடு.
- செனெகல் - போர், உள்நாட்டு சண்டை, பிரிவினைவாதிகள், வறுமை நிலவும் ஆபிரிக்க நாடு
அட மறந்துட்டேன், இதே இடத்தில் இவற்றோடு நம்ம இந்தியாவும். போன வருஷத்தை ஒப்பிட்டு பார்த்தா ஒரு 13 இடம் கீழே ( மோசம்) .அதுல தமிழகம் முன்னேறிய மாநிலங்களிலேயே மோசமான நிலை.
இதுல கொடுமை என்னன்னா...புதுசா ஒன்னும்

- ரேஷன் கடை - கார்டு வாங்க, பொருள் வாங்க, அட்ரஸ் மாற்ற (ச்சே), உறுப்பினர்கள் சேர்க்க
- ஹாஸ்பிடல் - பெட், ஆராய்ச்சி, மருந்து, ஆபரேஷன், சர்டிபிகேட், ரத்தம்
- பள்ளிக்கல்வி - அட்மிசன், சர்டிபிகேட், பதிவு, ஸ்காலர்சிப், ஹாஸ்டேல் இடம்
- மின்சாரம், தண்ணீர் - புது இணைப்பு, மீட்டர் ரிப்பேர், பில், மீட்டர் இணைப்பு, விவசாய இணைப்பு, பில் குறைக்க